அழகு கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.
இனிப்புக் கவணி (னி?) அரிசி [பர்மாவிலிருந்து வந்ததாம்!] தந்து என்னைக் கவிழ்த்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அவர் எழுதி என்னைக் கவர்ந்த சில சாம்பிள்கள் இங்கே...
நிச்சயிக்கப்பட்ட திருமணம்
ஒரு ஊர் குருவி சிறைப்பறவை ஆகிறது
முப்பெருவெளியின் சங்கமம்
மற்றவற்றை திண்ணையில் தேடுங்கள்.